நீங்க தயாரிக்கும் பொருள் அல்லது அளிக்கும் சேவை தரமானதா?
உங்களால் சரியான வாடிக்கையாளரை தேர்வு செய்ய முடியவில்லையா அல்லது வடிக்கையளர் குறைவா?
கவலை வேண்டாம் இனி நீங்கள் கோடி கணக்கில் சம்பாதிக்கலாம்! உங்கள் பொருளின் தரம் அல்லது சேவையின் தரம் பொருத்து.
உங்களால் சரியான வாடிக்கையாளரை தேர்வு செய்ய முடியவில்லையா அல்லது வடிக்கையளர் குறைவா?
கவலை வேண்டாம் இனி நீங்கள் கோடி கணக்கில் சம்பாதிக்கலாம்! உங்கள் பொருளின் தரம் அல்லது சேவையின் தரம் பொருத்து.
எப்படி !!!!!!!!!!!!
மில்லியன் கேள்விகள்????????????????
பதில் இணையம்
கடந்த 7 வருடங்களாக இந்த துறையில் பணி புரிபவன் என்ற முறையில் சில விவரங்களை இந்த கட்டுரை மூலம் அளிக்க விரும்புகிறேன்.
ஒருவர் ஒரு விற்பனை நிலையம் ஆரம்பிக்க குறைந்தது 2 லிருந்து 3 லக்சம் தேவைப்படும். இது இடத்தின் தன்மை பொருத்து மாறுபடும்.
கடை அட்வான்ஸ்
வேலையாட்கள்
உட்புற வேலைகள்
வெளிப்புற வேலைகள்
மின் வேலைகள்
இதர சில...
வேலையாட்கள்
உட்புற வேலைகள்
வெளிப்புற வேலைகள்
மின் வேலைகள்
இதர சில...
இவ்வாறு செலவு செய்து நாம் வாடிக்கையாளரை எதிர் நோக்கி காத்திருக்க வேண்டும்.மற்றும் அந்த கடை உள்ள இடம் சுற்றி உள்ளவர்கள் மட்டுமே நம்முடைய டார்கெட்.
2007 இல் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இணைய விற்பனை மூலம் பல கோடிகளை அள்ளி கொண்டு இருக்கும் ப்ளிப்கர்ட்.com நிறுவனம் எவ்வாறு அதை சாதித்தது?
விடை
ஒரு வெப்சைட்
விடை
ஒரு வெப்சைட்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் வழிமுறைகள்
SEO - Search Engine Optimization
SEM - Search Engine Marketing
PPC - Pay per Click
Google Adwords
Facebook PPC
Linkedin PPC
SMO - Social Media Marketing
ORM - Online Reputation Management
Email Marketing
பலர் நினைக்கலாம் இவை அதிக செலவு என்று! கண்டிப்பாக கிடையாது .....
தொடரும்
0 comments:
Post a Comment