
நம் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்பதா?
நம் தமிழர்களிடம் வீரம் இல்லை என்பதா?
நம் தமிழர் தலைவர்கள் சரி இல்லை என்பதா?
நம்மால் ராமேஸ்வரம் மீனவர்களையே காப்பாற்ற முடியவில்லையே, பின் எப்படி ஈழ மக்களை காப்பாற்ற முடியும் என்ற என்னமோ!
கேரளத்தில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இத்தாலி நாட்டு வீரர்களுக்கு தண்டனை பெற்று தர கடுமையாக போராடும் கேரளா அரசாங்கம் அது எப்படி அவர்களுக்கு...