கட்டியவனோ காலமாகிவிட்டான் !
"பெற்றவனோ கைகழுவிட்டான் !
இருக்கின்ற காலங்கள் எதுவரையோ ?
அது வரையும் "உழைத்தே" உண்ணுவேன்
முதுமை என் சுருக்கங்களுக்கு மட்டுமே !
.......................... ....... எனக்கில்லை!
வாழும்வரை தன்னம்பிக்கையோடு!
"பெற்றவனோ கைகழுவிட்டான் !
இருக்கின்ற காலங்கள் எதுவரையோ ?
அது வரையும் "உழைத்தே" உண்ணுவேன்
முதுமை என் சுருக்கங்களுக்கு மட்டுமே !
..........................
வாழும்வரை தன்னம்பிக்கையோடு!
My Husband Died !
"My Son Leaved Me Alone !
Till End Of My Life ?
I Will Work Myself and Eat !
Old Age Is Only For My Skin !
.......................... ....... Not For Me!
Confident Till End Of Life!
"My Son Leaved Me Alone !
Till End Of My Life ?
I Will Work Myself and Eat !
Old Age Is Only For My Skin !
..........................
Confident Till End Of Life!
1 comments:
No words to describe her confidence..Just would like to Salute her..
Post a Comment